Puraw +91-9003086157
Vela +91-9600047850
Call Now
Chat App

Gold Resale Value Calculator

Gold Resale Value Calculator – Chennai Old Gold Price Today

பழைய தங்கம் விலை இன்று | Chennai Old Gold Price Today

சென்னை பழைய தங்கம் விலை நிலவரம்

If you are searching for “gold resale value calculator” or “old gold price calculator in Chennai”, this page shows today’s Chennai old gold buy‑back price for 24K and 22K gold, updated daily.


பழைய-தங்கம்-விலை-இன்று சென்னை 24.01.2026 24-22 கேரட் பழைய தங்க விலை நிலவரம்

24.01.2026

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் பெரியளவில் மாற்றம் இல்லாத நிலையில், ஆபரண தங்்கம் விலையும் இன்றுஇதுவரையில். சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 14405 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 115240 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று மாற்றமில்லாமல் காணப்படுகின்றது. இதுவும்கிராமுக்கு 15726 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 125808 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 157260 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

ஒரு கிராம்


பழைய தங்கம் விலை நிலவரம்

(ரூ.)24 கேரட் பழைய தங்கம் இன்று 1 கிராம் ₹ 15700

22 கேரட் பழைய தங்கம் இன்று 1 கிராம் ₹ 14100

உங்கள பழைய தங்கத்தை நம்பிக்கையான முறையில் பாதுகாப்பாக மற்றும் துரிதமாக விற்க அணுகவும் GOLDMAX

Looking to sell gold for cash in Chennai?

Sell Gold for Cash in Chennai